Benefits of eating brinjal
கத்தரிக்காய் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே அன்றாடம் சமைக்க பயன்படுத்தும் காய்கறிகளில் ஒன்று கத்திரிக்காய். இது பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. கத்தரிக்காய் சாப்பிட்டால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்று உங்களுக்கு தெரியுமா வாங்க பார்க்கலாம்.
பச்சை கத்திரிக்காய் சாப்பிடும் போது செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுவது மட்டுமில்லாமல் இதில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்தும் விடுபட உதவும். உடலில் இருக்கும் கொலஸ்ட்ராலை கரைப்பதன் மூலம் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் இருந்து விடுபட முக்கிய பங்கு வகிக்கிறது.
கத்தரிக்காயை தொடர்ந்து நம் உணவில் சேர்த்துக் கொள்ளும் போது அது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. குறிப்பாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கத்தரிக்காய் சாப்பிடும் போது ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் மூளையின் செல்களை பாதுகாத்து நினைவாற்றலை அதிகரிப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது என்று சொல்லலாம்.
எனவே ஆரோக்கியம் தரும் கத்திரிக்காயை அன்றாட உணவில் சேர்த்து நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாதுளை பழ பூவில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும்…
தாய்மை என்பது வரம் என்று சமந்தா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. விண்ணைத்தாண்டி…
மதராசி படத்தின் 7 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது . தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…
சிம்பு 49 படத்தின் ஹீரோயின் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…