Benefits of eating betel nut..!
வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக வெற்றிலை பாக்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா?அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வெற்றிலை பாக்கு, சுண்ணாம்பு ஆகியவை சரியான விகிதத்தில் வாயில் போட்டு மெல்லுவதன் மூலம் மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கவும், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இது மட்டுமில்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபடவும் உதவும்.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கவும், சுவாச பிரச்சனையை சரி செய்யவும் உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த வெற்றிலை பாக்கு சாப்பிட்ட உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Devatha Odittalaa Lyrical Video | Marriage Story | Sunil Dev | Saran Raghavan | Sathyaprakash…
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ் திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் திரைப்படம் உருவாகி…
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட்…
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்தக் கடினமான காலகட்டத்தில்,…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், தனது மனைவி நர்மதாவுடன் நான்காம் ஆண்டு திருமண…