Benefits of drinking rice porridge
அரிசி கஞ்சி குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பெரும்பாலானோர் சாதம் வடித்து மீதி தண்ணியை கீழே ஊற்றி விடுவார்கள். ஆனால் அந்த சாதம் வடித்த கஞ்சியில் எண்ணற்ற நன்மைகள் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? அதனைக் குறித்து பார்க்கலாம் வாங்க.
வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடவும் ,செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனை வராமல் பாதுகாக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த கஞ்சி மிகவும் உதவுகிறது. மேலும் சரும பொலிவிற்கும் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை கொடுத்து உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ளவும் அரிசி கஞ்சி பயன்படுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த அரிசி கஞ்சியை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் நடிகர் சல்மான் கான் பங்கேற்பு! ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவையொட்டி மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பாலிவுட் நடிகர்…
அர்ஜுன் இயக்கத்தில் மகள் ஐஸ்வர்யா நடித்த 'சீதா பயண்ணம்' பட அப்டேட்ஸ் நடிகராகவும் இயக்குநராகவும் தனித்த முத்திரை பதித்து வருகிறார்…
'3 வித காதலை சொல்லும் 'ஸ்வீட்டி நாட்டி கிரேசி' பட இயக்குநர் தகவல்..! காதல் கதைகளுக்கு எல்லையே இல்லை. அதனை…
''த்ரிஷ்யம்-3 படத்தின் கதை இதுதான்'' - இயக்குநர் ஜீத்து ஜோசப் அப்டேட்! சிறந்த கதைக்களம் கொண்ட படம், ரசிகர்களை தொடர்ந்து…
இந்திய அளவில் வசூலை வாரிக் குவிக்கும் துரந்தர் திரைப்படம்..! ரன்வீர் சிங் நடிப்பில், ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான 'துரந்தர்'…