Benefits of drinking radish juice..!
முள்ளங்கி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக முள்ளங்கி ஜுஸ்சில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. முள்ளங்கி ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் அந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
மஞ்சள் காமாலை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் முழங்கிய ஜூஸில் உப்பு சேர்க்காமல் குடித்து வந்தால் மிகவும் நல்லது.
இதயத்திற்கு ஆரோக்கியம் சேர்ப்பது மட்டுமில்லாமல் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
சிறுநீரகங்களின் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் உதவுகிறது.
மேலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கும் உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த முள்ளங்கி ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…