அண்ணாச்சி பழம் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் நன்மைகளைக் குறித்து பார்க்கலாம்.
அனைவரும் விரும்பி உண்ணும் பழங்களில் ஒன்று அண்ணாச்சி பழம். இது நம் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது. இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மேலும் செரிமான பிரச்சனைக்கு அன்னாச்சி பழ ஜூஸ் மிகவும் பயன்படுகிறது. இது மட்டும் இல்லாமல் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் அண்ணாச்சி பழ ஜூஸ் பயன்படுகிறது.
அண்ணாச்சி பழ ஜூஸ் குடிப்பதால் உடலில் ஏற்படும் புற்றுநோய் செல்கள் மற்றும் கட்டிகள் வராமல் தடுக்கிறது. மேலும் வைரஸ் மற்றும் பாக்டீரியாவால் ஏற்படும் நோய் தொற்றுக்களில் இருந்து பாதுகாத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள அண்ணாச்சி பழ ஜூஸ் பெரும் பங்கு வகிக்கிறது.
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…
72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…
நடிகை சாக்ஷி அகர்வால் தனது பிறந்தநாளை முன்னிட்டு, கடந்த 5 ஆண்டுகளாக உருவாக்கி வந்த ‘OKUU’ என்ற பிரீமியம் பெர்ஃபார்மன்ஸ்…
இயக்குநர் ராம் இயக்கத்தில், நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ திரைப்படத்தின் வெளியீட்டு…
The India Story Official Trailer - Tamil| Kajal A Kitchlu | Shreyas Talpade |Chettan DK…