Benefits of drinking kiwi fruit juice
கிவி பழம் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஆரோக்கியம் தரும் பழங்களில் முக்கியமான ஒன்றாக இருப்பது கிவி பழம். இது உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கியமும் ஊட்டச்சத்துக்களையும் அள்ளிக் கொடுக்கிறது. இது மட்டும் இல்லாமல் கண்களுக்கு வரும் பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது.
குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மிகவும் பயன்படுகிறது. மேலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபடவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த கிவி பழம் ஜூஸ் குடித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…