Benefits of country eggplant
நாட்டுக் கத்தரி சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் முக்கியமான காய்கறி கத்திரிக்காய். கத்திரிக்காயில் வைட்டமின் சி மற்றும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது.
கத்திரிக்காய் சாப்பிடுவதனால் நமக்கு எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கிறது. இது சளி இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடவும் சிறுநீரக கற்கள் பிரச்சனை, ஆஸ்துமா, ஈரல் நோய், மலச்சிக்கல் மற்றும் உடல் பருமன் குறைப்பதற்கும் கத்திரிக்காய் முக்கிய பங்கு வகிக்கிறது.
முற்றிய கத்திரிக்காய் சாப்பிட்டால் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.
கத்திரிக்காய் இருக்கும் வைட்டமின் ஏ சத்து உயர் ரத்த அழுத்த பிரச்சனையை தடுக்கிறது. மன அமைதியையும் கொடுக்கும்.
இப்படி நாம் அன்றாடம் உணவு சேர்த்துக் கொள்ளும் கத்தரிக்காயில் இருக்கும் நன்மைகளை பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழலாம்.
நடிகர் விஷ்ணு விஷால் தனது அடுத்தடுத்த திரைப்படங்கள் மற்றும் தனது திரைப்பயணத்தின் முக்கிய மைல்கல்லான 25-வது படம் குறித்த முக்கிய…
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்தியவான் சாவித்திரி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.…
கும்மிடிப்பூண்டியில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 3 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.…
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடித்துள்ள ‘பெத்தி’…
இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில்…
Vengaatu Boomyil Lyrical Video | Black Gold | Vetri, Priyalaya | Gavaskar Avinash | Saindhavi