Benefits of asafoetied water in water
பெருங்காயம் நீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
ஊட்டச்சத்து நிறைந்த உணவுப்பொருட்களில் முக்கியமான ஒன்று பெருங்காயம் இது உணவின் சுவையை கூட்டுவது மட்டுமல்லாமல் இது மருத்துவ குணங்கள் நிறைந்திருப்பதால் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. என்று உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் எந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
பெருங்காய நீரை தொடர்ந்து குடித்து வரும்போது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி இன்சுலின் உனர்திறனை அதிகரிக்க உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்த விடுபடவும் மலச்சிக்கல் பிரச்சனையை நீக்கவும் உதவுகிறது.
குறிப்பாக உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுத்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதில் பெருங்காய நீர் பயன்படுகிறது.
எனவே உடலுக்கு பல்வேறு ஆரோக்கியங்களும் மருத்துவ குணங்கள் இருந்த பெருங்காய நீரை குறித்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
Love-U Love-U Kaatteri Video Song | Immortal | GV Prakash,Kayadu Lohar | Sam CS |…
நடிகை சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மா இண்டி பங்காரம்’ திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் மற்றும் தென்னிந்தியாவின் இளம் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா முதல்முறையாக இணைந்து நடித்து…
மலையாளத் திரைப்படக் கலைஞர்கள் சங்கமான AMMA (Association of Malayalam Movie Artists) அமைப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில்,…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றிப் படங்களை வழங்கி வரும் நடிகர் கார்த்தி, தற்போது பல முக்கிய படங்களை கையில் வைத்திருக்கும்…
தமிழ் சினிமாவின் வெற்றிகரமான ஹாரர் த்ரில்லர் தொடர்களில் ஒன்றான ‘டிமான்டி காலனி’ படத்தின் மூன்றாம் பாகம் குறித்த முக்கிய அறிவிப்பை…