உணவில் பெருங்காயம் சேர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
அன்றாடம் சமைக்கும் உணவுகளில் சேர்க்கப்படும் சிறிதளவு பெருங்காயம் உணவில் சுவையை கூட்டுவதற்கும் முக்கிய பங்கு வகிக்கிறது என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அது உடலுக்கும் சில நன்மைகளை கொடுக்கும் என்று உங்களுக்கு தெரியுமா அதனைக் குறித்து நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.
உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. மேலும் செரிமானம் சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து விடுபட உதவுகிறது.
காய்ச்சல் வராமல் தடுக்கவும் உடலில் இருக்கும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எனவே பல்வேறு ஆரோக்கியம் நிறைந்த பெருங்காயத்தை உணவில் சேர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…