ஜவ்வரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக ஜவ்வரிசியில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஜவ்வரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த பதிவும் தெரிந்து கொள்வோம்.
உடல் எடையை குறைக்க ஜவ்வரிசி பயன்படுகிறது. இது மட்டுமில்லாமல் எலும்பு ஆரோக்கியத்திற்கும் மூட்டுவலி சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து விடுபடவும் உதவுகிறது.
உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனையிலிருந்து விடுபட உதவுகிறது. குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் உதவும்.
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்து விடுபட உதவுகிறது. எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணமாகும் நிறைந்த ஜவ்வரிசியை உணவு சேர்த்த உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…
மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…
நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…
‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…