Beast Movie Arabic Kuthu Song Response
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக பீஸ்ட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார்.
அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் வரிகள் அரபிக் குத்து என்ற பாடல் காதலர் தினம் விருந்தாக வெளியாகி யூட்யூபில் பெரும் சாதனை படைத்து வருகிறது. இந்த நிலையில் தற்போது இந்த பாடல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூதாட்டி ஒருவருக்கு மருந்தாக மாறியுள்ளது.
சிகிச்சையில் இருந்து வரும் மூதாட்டி இந்த பாடலை கேட்டு ரசிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விஜய் ரசிகர்களை நெகிழ வைத்துள்ளது. விஜய் நடிப்பில் வெளியான செல்பிபுள்ள பாடலும் இதேபோல் பலருக்கு மருத்துவ ரீதியாக உதவியதாக மருத்துவர்கள் சிலர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முத்து மீது பழி விழ, உச்சகட்ட கோபத்தில் ரவி இருக்கிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தனுஷ் 55 படத்தின் இசையமைப்பாளர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த மக்கள் மத்தியில் பிரபலமானவர் அர்ச்சனா…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடின் பார்வதியும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரபாஸ் நடித்த 'த ராஜா சாப்' படம் ஓடிடி.யில் ரிலீஸ்.. மாருதி இயக்கத்தில் பிரபாஸ், நிதி அகர்வால், மாளவிகா மோகனன்,…