BB 7 tamil in 13th Week Eviction Result
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஏதாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இன்று 13 வது வாரத்திற்கான எலிமினேஷன் நடைபெற உள்ள நிலையில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்கள் யார் என்பது குறித்த தகவல் வெளிவந்துள்ளது.
நாமினேஷன் பட்டியலில் மிக குறைந்த ஓட்டுக்களை பெற்றிருந்தனர் மாயா தான். அதற்கு அடுத்த இடத்தில் நிக்சன் விஜய் வர்மா ஆகியோர் இருந்து வந்த நிலையில் மாயாவை காப்பாற்றி நிக்சன் மற்றும் ரவீனாவை வெளியேற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…