Bachelor Divya Bharati Preganancy Photo
தமிழ் சினிமாவின் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் பேச்சுலர். அறிமுக இயக்குனர் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் திவ்யபாரதி.
படத்தில் செம கிளாமராக நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் அதனை அப்படியே சமூக வலைதளங்களிலும் தொடர்ந்து வருகிறார். அடிக்கடி இதே விதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் உள்ளார்.
இப்படியான நிலையில் இவர் கர்ப்பமாக இருப்பது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். என்னம்மா இப்படி ஒரு போட்டோவை வெளியிட்டு இருக்கீங்க யாரு இந்த கர்ப்பத்துக்கு காரணம் என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
இது இவர் நடித்துவரும் படம் ஏதாவது ஒன்றில் கெட்டப் ஆக இருக்கலாம் என்றும் இன்னொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq
Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8
Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc