Latest Tamil cinema News
மருத்துவம்

குழந்தைகளின் துணியை சுத்தப்படுத்த சமையல் சோடாவின் நன்மைகளைப் பற்றிப் பார்ப்போமா?.

* சமையல் சோடா, உப்பு எடுத்து வெதுவெதுப்பான நீரில் போட்டு நன்றாக கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்ப்புண், தொண்டைப்புண் ஆகியவை குறையும்.

* பழங்கள் காய்கறிகள் ஆகியவற்றை சுத்தம் செய்ய பேக்கிங் சோடாவை பயன்படுத்துங்ள்.

* முகஅழகு கூட தயிருடன் சிறிதளவு சமையல் சோடா கலந்து முகத்தில் தடவ முகத்தின் அழகு கூடும்.

* குழந்தைகளின் துணிகளை டிடெர்ஜெண்ட் பயன்படுத்தமல் பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுத்தம் செய்யலாம்.

* பேக்கிங் சோடாவை பற்களின் மேல் தடவ பற்கள் வெண்மையாகும்.

* வீட்டில் உள்ள குழாய்களை சுத்தப்படுத்த சமையல் சோடாவுடன் எலுமிச்சைசாறு கலந்து பயன்படுத்தலாம்.

* பேக்கிங் சோடாவை ஆப்பிள் சைடர் வினிகருடன் கலந்து கரைகளை நீக்கலாம்.

Related posts

நன்றாக தூங்குவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? தெரிந்து கொள்வோமா?

user

கற்றாழையை ஏழு முறை கழுவிய பின்னரே சாப்பிட வேண்டும். ஏன்?

user

கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்க உதவும் வெண்கடுகின் நன்மைகளைப் பார்ப்போமா?

user

Leave a Comment