Baby born to the producer dil raju
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளியான “பீஸ்ட்” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் அவர்கள் தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் “வாரிசு” திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதில் இவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க மேலும் பிரபல முன்னணி நட்சத்திரங்களான சரத்குமார், ஷியாம், யோகி பாபு போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். தமிழ் தெலுங்கு என்று இரு மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தை தயாரித்து வரும் பிரபல முன்னணி தயாரிப்பாளரான தில் ராஜு அவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. அப்போது மருத்துவமனையில் இருந்து எடுக்கப்பட்ட தயாரிப்பாளர் தில் ராஜுவின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. அதனை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
Train Official Trailer | Vijay Sethupathi | Mysskin | Shruti Haasan | Kalaippuli S Thanu
Hakuna Matata Video | Picasso | Dr Shivarajkumar | Abishan Jeevinth | Leon James |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா’ திரைப்படம், 2027-ம் ஆண்டு நடைபெறவுள்ள 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான சிறந்த…
கனடாவின் டொராண்டோ நகரில் வசித்து வரும் நடிகை ரம்பாவின் வீட்டிற்கு, நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா தனது குடும்பத்தினருடன் சென்றுள்ளார்.…
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினிகாந்தின் பழைய திரைப்படங்கள் மறுவெளியீடு செய்யப்படும்போதெல்லாம், ரசிகர்கள் புதிய படங்களுக்கு இணையான வரவேற்பை அளித்து…
NOVA Official Trailer | Raiza Wilson | Milo | Dhurva | Adhvithi Shetty | Yuvaraj…