கடந்த ஆண்டு தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விஸ்வாசம். இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்தது, அதற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அப்படத்தில் உள்ள அப்பா மகள் செண்டிமெண்ட் காட்சிகள், தல அஜித்திற்கு மகளாக அனிகா நடித்து அசத்தியிருப்பார். அதுமட்டுமில்லாமல் நடிகை அனிகா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்கள் பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்நிலையில் தற்போது நடிகை அனிகா ஒரு பேட்டியில் தனக்கு தளபதி விஜய்யை பிடிக்கும் எனவும். அவருடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றால் வானத்திற்கும் பூமிக்கும் துள்ளி குதிப்பேன் என கூறியுள்ளார்.
எங்கள் குடும்பமே ஒரு ஆன்மீக குடும்பம் என பேசி உள்ளார் யோகி பாபு. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக கலைஞரின்…
தனுஷ் நடிக்க போகும் புதிய படம் குறித்து அப்டேட் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…