Baakiyalakshmi Serial Upcoming Promo Updates
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் கணவரான கோபி தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருந்து வருகிறார். ராதிகாவிடம் உன் புருஷன் நான் தான் என சொல்லாமல் பொய்க்கு மேல் பொய் சொல்லி நாடகமாடி வருகிறார்.
இப்படி இரண்டு பக்கமும் டபுள் கேம் ஆடிக் கொண்டிருக்கிறார் கோபி. இந்த நிலையில் மெகா சங்கமம் என்ற பெயரில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் பாக்கியலட்சுமி குடும்பத்தோடு சேர்ந்து சீரியல் ஒரு மணி நேரம் எபிசோடுகள் ஆக ஒளிபரப்பாகி வந்தது. அதன்படி தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவை மூர்த்தி பாக்கியலட்சுமி குடும்பத்தாருடன் நடந்த உண்மையைச் சொல்லி நேராக ராதிகாவிடம் சென்று கோபி நல்ல பேர் கிடையாது அவருடைய குடும்பத்தையும் உங்களையும் சேர்த்து ஏமாற்றிகிட்டு இருக்காரு என கூறுகிறார்.
இதனால் ராதிகாவிற்கு கோபி பற்றிய உண்மைகள் தெரிய வர பாக்கியலட்சுமி சீரியலில் அதிரடி திருப்பங்கள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து என்ன நடக்கப் போகிறது கோபி ராதிகாவிடம் சிக்குவாரா அல்லது இது கனவு என்பது போல இருந்து பழையபடி தப்பித்து தன்னுடைய போலி நாடகத்தை தொடர்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…
பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…
ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…
கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…