baakiyalakshmi serial upcoming-episodes
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இதுவரை பாக்கியா ராதிகா என இருவருக்கும் தெரியாமல் நாடகம் ஆடி வந்த கோபி தற்போது கையும் களவுமாக சிக்கி உள்ளார்.
பாக்கியா கோபியை நிற்க வைத்து சரமாரியாக கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் கோபி வீடியோ வார்த்தை வெளியிட்டு அடுத்த ஒரு வாரம் என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து பேசி உள்ளார். காதலுக்காக நிறைய பொய், பித்தலாட்டம் பண்ணிட்டான். அடுத்த ஒரு வாரம் குற்றவாளியா கூண்டுல ஏற்றப்பட்ட கிளி போலத்தான் இருக்கணும்.
என்ன பண்றது வயசான லவ் பண்ண கூடாதுன்னு சட்டம் எல்லாம் இருக்குது என கூறுகிறார். மேலும் தனக்கு மெசேஜ் செய்து நடிப்பை பாராட்டியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 80ஸ் மற்றும் 90ஸ்களில் கதாநாயகியாக கலக்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் மீனா. இவர் தமிழில் அரிச்சந்திரா,…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
https://youtu.be/Pj-3GuOkKM4?si=Sx19WAD2Svdw3RjH
விஜய் ரசிகர்களுக்கு 'நல்ல' செய்தி - விரைவில் 'ஜனநாயகன்' ரிலீஸ்..? விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' படம் ரிலீஸ் தொடர்பாக, பலரும்…
கமல் வழியில் கலக்கல்...அமெரிக்காவில் ஏ.ஐ. படிக்கச் சென்ற சிம்பு! வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு 'அசுரன்' படத்தில் நடித்து வருகிறார். அவரின்…
தயாரிப்பாளராக புதிய அவதாரம் எடுத்த நித்யா மேனன்! வரலட்சுமி சரத்குமார் 'சரஸ்வதி' என்ற படத்தை தயாரித்து இயக்குநராகவும் அறிமுகமாக உள்ளார்.…