Baakiyalakshmi Serial Trolls About Court Episode
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இத சீரியலில் கோபி ராதிகாவை திருமணம் செய்து கொள்வதற்காக ஆகியவை விவாகரத்து செய்ய முடிவு செய்து அவருக்கே தெரியாமல் அவரிடம் கையெழுத்து வாங்கி கோர்ட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
கோர்ட்டில் எல்லோரும் விவாகரத்து கேட்டு வந்து நிற்கும் நிலையில் அதை எல்லாம் பார்த்த பாக்கியா அப்பவும் கோபி செய்யும் தவறை புரிந்து கொள்ளாமல் அவரை மலைபோல் நம்புகிறார். இதெல்லாம் கூட ஓகே ஆனால் நீதிபதி கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு இப்போ எதுக்கு இந்த முடிவை எடுத்தீர்கள் என கேட்க பாக்கியா அப்போதும் ஒன்றும் தெரியாமல் நிற்பதெல்லாம் ஓவர்.
இதெல்லாம் எங்கேயும் எப்பவும் சாத்தியமே கிடையாது. அந்த அளவிற்கு ஒன்றும் புரியாமல் யாரும் இருக்க வாய்ப்பில்லை என ரசிகர்கள் வசை பாடி வருகின்றனர். இயக்குனருக்கு இதெல்லாம் கொஞ்சம் ஓவரா தெரியலையா என கண்ட மேனிக்கு திட்டி வருகின்றனர்.
மேலும் பாக்கியா இனி பேக்குயா என அழைக்கப்படுவார் என மீம்ஸ்களை வெளியிட்டு பங்கம் செய்து வருகின்றனர்.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…