baakiyalakshmi serial promo for june last week
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியா கோபியிடம் ஒரே மாதத்தில் உங்களுக்கு தரவேண்டிய 18 லட்சம் ரூபாய் பணத்தை உங்க முகத்தை தூக்கி வீசி எறிகிறேன். நீங்களும் உங்க ரிலேட்டிவ்வும் இந்த வீட்டை விட்டு போயிடணும் என சவால் விட்டார்.
இந்த நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த புரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதாவது பாக்கியா பழனிச்சாமியை சந்தித்து நீங்கள் சொன்ன ஆர்டரை எடுத்து செய்யலாம் என்று இருக்கிறேன் என சொல்கிறார்.
பிறகு வீட்டுக்கு வந்து இந்த சமையல் ஆர்டர் குறித்து சொல்ல ஈஸ்வரியும் ராமமூர்த்தியும் எங்களுக்காக இவ்வளவு கஷ்டப்பட வேண்டாம் என சொல்கின்றனர். ஆனால் பாக்யா அதெல்லாம் ஒன்னும் இல்ல மாமா இந்த வீட்டை நம்முடைய வீடாக மாற்றலாம் என சந்தோஷமாக கூறுகிறார்.
இதனால் வரும் நாட்களில் பாக்கியா அந்த சமையல் ஆர்டரை எப்படி சமாளிக்க போகிறார் என்பது குறித்த காட்சிகள் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
The Wedding Song Lyric Video (Tamil) | Vishwanath and Sons | Suriya | MamithaBaiju |…
நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. உலகளவில்…
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘ஓபன்ஹைமர்’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் நடந்த சங்கடமான அதேசமயம் சுவாரஸ்யமான சம்பவம் குறித்து நடிகை ஃப்ளோரன்ஸ்…
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘டிசி’. ‘ராக்கி’,…
சென்னை பாலன் இல்லத்தில் நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் போலியானது என்றும், அரசியல் அஜெண்டாவுடன் இந்தப் போராட்டம் நடத்தப்படுவதாகவும் நடிகை…
சினிமாவில் இருந்து சில ஆண்டுகள் விலகிய பிறகு, மீண்டும் திரும்பும் நடிகைகளுக்கு முன்பு இருந்த அதே வரவேற்பு கிடைக்குமா என்பது…