baakiyalakshmi serial ezhil-with-real-mother
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்து வந்தது. ஆனால் தற்போது கதை இல்லாமல் உருட்டி வர தொடங்கி இருப்பதால் வரவேற்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது.
இருந்த போதிலும் இந்த சீரியலில் எழில் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷாலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அவருக்கும் பாக்கியாவுக்குமான கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
இப்படி இருக்கும் நிலையில் எழில் தன்னுடைய instagram பக்கத்தில் முதல்முறையாக தனது ரியல் அம்மாவின் போட்டோவை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் லைக் செய்து வருகின்றனர்.
Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…
Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…
தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…
‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…
திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…