கோபியின் அப்பாவை தேடி பதறிப்போன குடும்பத்தினர்.. கோபியின் அப்பாவிற்கு ஏற்பட்ட சோகம்.. இன்றைய பாக்கியலஷ்மி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ‌ கோபியின் அப்பா ராதிகாவை பார்த்து கோபியும் பாக்கியமும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை காட்ட நடந்து செல்கிறார். இந்த பக்கம் அவரை ஆளைக் காணவில்லை என வீட்டில் உள்ளவர்கள் பதறிப் போய் தேட ஆரம்பிக்கின்றனர். யாருக்கும் கஷ்டம் கொடுக்கக் கூடாது நீ எங்கேயாவது போய் விட்டாரா என கண்கலங்கி அழுகிறார் ஈஸ்வரி.

கோபியின் அப்பா ராதிகா வீட்டு வரைக்கும் நடக்கிற அளவுக்கு என் உடம்புல தெம்பு கொடு கடவுளே அதுக்கப்புறம் என் உயிரே போனாலும் பரவாயில்லை என கடவுளை வேண்டுகிறார். ஒரு வழியாக நடந்து ராதிகா வீட்டு அருகில் வந்து விடுகிறார்.

வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தையும் பேக் செய்து புதிய வீட்டிற்கு கிளம்பி தயாராக வெளியில் நிற்கின்றனர் ராதிகா, கோபி மற்றும் மயூ. இவர்களைப் பார்த்த கோபியின் அப்பா அவர்களிடம் போட்டோவை காண்பிக்க வேக வேகமாக நடக்க கீழே விழுந்து விடுகிறார். இதை கவனிக்காமல் கோபி ராதிகா ஆகியோர் காரில் கிளம்பி விடுகின்றனர்.

இந்தப் பக்கம் குடும்பத்தார் ஆளுக்கு ஒரு பக்கம் கோபியின் அப்பா வைத்த கடைசியில் பாக்கியாவும் செல்வியும் இந்த பக்கம் வர கோபியின் அப்பா கீழே விழுந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அவரை எழுப்பி தண்ணீர் கொடுத்து எனக்கு போன் செய்து ஆட்டோவை வரவைத்து வீட்டிற்கு கூட்டிச் செல்கின்றனர்.

இவர்கள் ஆட்டோவில் கிளம்பியது என் வீடு அங்கிருக்கும் போட்டோவை எடுத்து கொண்டு வீட்டிற்கு வருகிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் ஈஸ்வரி எங்க போனீங்க எனது கண்கலங்கி அழுத வீட்டில் உள்ளவர்கள் அவரை சமாதானம் செய்து வைக்கின்றனர். பிறகு எழில் தாத்தாவை அழைத்துச் சென்று படுக்க வைத்துவிட்டு போட்டோவை எடுத்து கொண்டு சென்று அங்க யாரை பார்க்க போனீங்க என கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 30.03.22
jothika lakshu

Recent Posts

Delivery Boy Official Trailer

Delivery Boy Official Trailer | Radhika Sarathkumar | Leo Sivakumar | Nani | Sundaramurthy KS

22 hours ago

Dheeram Dheeram Lyrical Video

Dheeram Dheeram Lyrical Video | Ranabaali | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan |…

22 hours ago

Coffee Day Kadhal Video Song

Coffee Day Kadhal Video Song | Panivizhum Iravu | Arun Karthi | Enakshi Ganguly |…

22 hours ago

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

1 day ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

1 day ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

1 day ago