செழியனை எச்சரித்த பாக்கியா..கோபி கொடுத்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் ஜெனி செழியன் இன்னும் வராததால் பாக்யாவை போன் பண்ண சொல்ல பாக்கியா போன் செய்ய செழியன் ஹாஸ்பிடலுக்குள் வந்து விடுகிறார்.

பிறகு பாக்கியா செழியனை தனியாக அழைத்துச் சென்று நீ சரியில்ல நீ பண்றது ஏதோ தப்பா இருக்கு என எச்சரிக்கிறார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த பாக்யா விருது காண்ட்ராக்ட் எடுப்பதற்காக கிளம்ப ஈஸ்வரி அந்த ராதிகாவுக்கு தெரிந்த யாரும் இருக்க மாட்டாங்களா என கேட்டு இந்த கான்ட்ராக்ட் எடுத்து நீ அந்த ராதிகா முகத்துல கரிய பூசணி என சொல்லி வாழ்த்தி அனுப்புகிறார். மேலும் ஜெனியை வீட்டுக்கு கூட்டிட்டு வந்துடலாம் என சொல்ல ஈஸ்வரி கொஞ்ச நாள் அவங்க அம்மாவோட இருக்கட்டும் என கூறுகிறார். பிறகு ராமமூர்த்தி பாக்கியாவிடம் காரணம் கேட்க செழியன் நடவடிக்கை சரியில்லை என சொல்ல அவரும் நானும் கவனிச்சுட்டு தான் இருக்கேன் என கூறுகிறார்.

அடுத்ததாக எழில் நிலா பாப்பாவுடன் விளையாடிக் கொண்டிருக்க அப்போது அமிர்தாவும் வர நாம ஒரு குழந்தை பெத்துக்கலாமா என எழில் ஆசையாக கேட்க அமிர்தாவும் சம்மதம் சொல்ல இருவரும் சந்தோஷப்படுகின்றனர்.

அடுத்து பாக்கியா காண்ட்ராக்ட் எடுப்பதற்காக ஒரு கம்பெனிக்கு வர கோபி எதார்ச்சையாக அங்கு வர அது அவருடைய நண்பர் வினோத் மாமனார் கம்பெனி என்பதால் வினோத்திடம் பேசி இந்த காண்ட்ராக்டர் கொடுக்கக் கூடாது என சொல்ல வினோத் மாமனார் கான்ட்ராக்ட் கொடுக்க போகும் சமயத்தில் அதைத் தடுத்து நிறுத்தி விடுகிறார் வினோத்.

அதனைத் தொடர்ந்து பாக்யாவும் செல்வியும் வெளியே வர கோபி இந்த சிட்டி குள்ள நீ புதுசா எங்கேயும் காண்ட்ராக்ட் எடுக்கவே முடியாது எடுக்கவும் விடமாட்டேன் என கோபி அதிர்ச்சி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-episode-update
jothika lakshu

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

13 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

13 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

14 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

14 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

16 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

17 hours ago