baakiyalakshmi-episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் சென்னை கானா சீமந்த ஏற்பாடுகள் கோலாகாலமாக நடக்கிறது.
விருந்தினர்கள் எல்லோரும் வருகை தர மாலை வாங்க போன செழியன் போனில் மாலினியுடன் பேசிக் கொண்டே வீட்டிற்கு வருகிறார். சீமந்தம் வேலைகளில் எல்லாரும் பிஸியாக இருக்க செழியன் தொடர்ந்து மாலினியுடன் பேசிக்கொண்டே இருக்கிறார்.
பழனிச்சாமி தன்னுடைய அம்மாவுடன் வருகை தர பிறகு எல்லோரும் வந்ததால் ஜெனி மற்றும் செழியனை உட்கார வைத்து நலங்கு வைக்க தொடங்குகின்றனர். இதற்கிடையிலும் செழியன் மாலினி மெசேஜ் செய்யும் போதெல்லாம் போனை எடுத்து ரிப்ளை செய்ய முயற்சி செய்ய பாக்யா ஒவ்வொரு முறையும் போனை கீழே வை என சொல்லிக் கொண்டே இருக்கிறார்.
அடுத்ததாக கோபி, ராதிகா மற்றும் மயூ ஆகியோர் சீமந்த நிகழ்ச்சிக்கு வர கோபி பழனிசாமி நலங்கு வைத்துக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். கோபி கொடுக்கும் முக பாவனைகளை பார்த்த ராதிகா பங்ஷனுக்கு வந்தனா போன மாதிரி இருக்கணும் அதை விட்டுட்டு பழனிசாமி என்ன பண்றாரு பாக்யா என்ன பண்றாங்கன்னு பாலோ பண்ணிக்கிட்டு இருந்தீங்கன்னா விட்டுட்டு போய்கிட்டே இருப்பேன் என்று எச்சரித்து வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார் ராதிகா.
அடுத்து கோபி ராதிகா நலங்கு வைக்க பாக்கியா சைகையில் மயூவை நலம் விசாரிக்கிறார். சீமந்தம் முடிந்து பேக்குடன் கீழே வரும் கண் கலங்க எல்லோரும் பதற்றம் அடைய தனது அம்மாவிடம் மம்மி நான் இங்கே இருந்துடட்டுமா என்று கேட்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
சுண்டக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தங்கமயில். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில்…
இட்லி கடை படத்தின் 13 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
ரவி மற்றும் சுருதியிடம் விஜயா பேசியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…