Baakiyalakshmi Episode Update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் இனியா காலேஜ் கிளம்ப கோபி வாசலில் நிற்பதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைய இனியா மா காலேஜ் கிளம்பிட்டியா வா போகலாம் என்று அழைக்க இனியா அண்ணனோட பைக்ல போறேன் என்று சொல்ல வெளியே ஓவர் பொல்யூஷன் பைக் எல்லாம் போக வேண்டாம் சேப்டி முக்கியம் என்று சொல்லி இனியாவை கூட்டிக்கொண்டு கிளம்புகிறார்.
மறுபக்கம் ராதிகாவின் அம்மா கோபி இனியா காலேஜுக்கு அழைத்துச் சென்றுள்ள விஷயத்தை அறிந்து இப்படியே விடக்கூடாது ஒரு முறை வாழ்க்கையை தவற விட்டுட்ட இன்னொரு முறையும் அப்படியும் நடக்க கூடாது. கோபிய அவர் குடும்பத்தில் இருந்து மொத்தமா பிரிக்கணும், ஒவ்வொருத்தரா கட் பண்ணனும் என சொல்லிக் கொடுக்கிறார்.
அடுத்து கேண்டினுக்கு வரும் பாக்கியா காலேஜ் போவது பற்றி சொல்லி சந்தோஷப்படுகிறார். மேலும் நீங்கதான் கேண்டீனை ஒழுங்கா பாத்துக்கணும் என்று சொல்ல செல்வி அதெல்லாம் நாங்க பார்த்துக்கிறோம் நீ பயப்படாம போய் நல்லபடியா படி என்று சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து பாக்யா எழிலுடன் காலேஜுக்கு வர அப்போது இனியாவும் காலேஜ் முடித்து வெளியே வர இருவரும் சென்று முதல் நாள் காலேஜ் எப்படி இருந்துச்சு? என விசாரிக்க இனியா நல்லபடியா இருந்துச்சு என சொல்கிறார். மேலும் சரி கிளம்பலாம் என்று எழில் கூப்பிட பாக்யா இரு உன் பிரண்ட்ஸ் எல்லாம் இன்டர்டுயூஸ் பண்ணி வை என்று சொல்லி ஒவ்வொருத்தரிடமும் உன் பெயர் என்ன என்று கேட்கின்றனர்.
அதன் பிறகு இந்தியாவின் பிரெண்ட்ஸ் இது யாரு என்று கேட்க நான் இனியாவோட அம்மா, இது இனியாவோட அண்ணன் நானும் இந்த காலேஜ்ல தான் படிக்கிறேன் உங்களோட கோ ஸ்டூடண்ட் என்று சொல்ல எல்லோரும் சும்மா விளையாடாதீங்க என்று சொல்கின்றனர். பிறகு பாக்கியாவும் எழிலும் ஆமாம் உண்மை என சொல்ல எல்லோரும் சிரிக்க இனியா முகம் மாறுகிறது.
பிறகு இனியா எழிலுடன் வீட்டுக்கு கிளம்பும் போது கோபி வந்து திரும்பவும் இனியாவை கூட்டிக்கொண்டு செல்கிறார். வீட்டில் ஈஸ்வரி சாமியார் கேட்ட பின் வந்து இறங்க அதை பார்த்து எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Paranthene Penne Music Video , Youth , Ken Karunaas ,Anishma ,GV Prakash Kumar https://youtu.be/iF5OOYEn6Q8?si=U5P2FMxdUEbBuilR
ANTHONY (TAMIL) OFFICIAL TRAILER , ISAIGNANI ILAIYARAAJA , KAYAL VINCENT , TJ BHANU , SUDHARSHAN…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பாலிவுட்டில் அவமரியாதை மற்றும் தரக்குறைவான அனுபவத்தை ரெஜினா சந்தித்துள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கண்ட நாள் முதல் என்ற…
சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? சூர்யா தற்போது 'கருப்பு' படத்தை முடித்து விட்டு வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் இணைந்துள்ளார்.…
இசை நிறுவனம் தொடங்கினார் அனிருத்! புதிய இசை நிறுவனம் தொடங்கியுள்ளார் அனிருத். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ள தகவல்கள் பார்ப்போம்..…