போதையில் வீட்டுக்கு வந்த கோபி.கோபத்தில் ராதிகா.இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி பாரில் நண்பனுடன் சேர்ந்து குடித்துக் கொண்டிருக்கும் போது பாக்யாவால் ஏற்பட்ட அவமானம் குறித்து பேசி புலம்புகிறார். எல்லாரும் முன்னாடி இங்கிருந்து அந்த பாக்கியமாக சும்மா விடமாட்டேன் எந்த குடும்பம் அவளோட இருக்க அந்த மற்ற குடும்பத்தையும் பிரிச்சு அவளை தன்னந்தனியா நிக்க வைப்பேன் என சபதம் எடுக்கிறார்.

அடுத்ததாக குளிர் பாதையில் கார் ஓட்டி வரும் கோபி நேராக பாக்யா வீட்டு வாசலில் உயர்த்தி விட்டு இந்த கோபி வருவானு தெரிந்தும் யார் கதவை பூட்டியது என சத்தம் போட்டு இருக்கிறார். அதன் பிறகு பாக்கியலட்சுமி போனை பார்த்து கோபி நடந்த விஷயங்கள் நினைவு கூறுங்கள் அப்போ நம்ம வீடு எங்க இருக்கு என்று தேடி வீட்டுக்கு வருகிறார். வீட்டுக்கு வந்து கதவை தட்ட ராதிகாவின் அம்மா கதவை திறக்க போதையில் சாரிங்க தெரியாம வீடு மாதிரி வந்துட்டேன் கத்தாதிங்க கத்தி சத்தம் போட்டு அடி வாங்க வச்சுடாதீங்க நான் போயிருந்தேன் என வெளிய போக மாப்பிள்ளை என்று கூப்பிடுகிறார்.

யாரு யாருக்கு மாப்பிள்ளை என்ன நீங்க பைத்தியம் ஆயிட்டீங்களா என்று சொல்ல அவர் ராதிகாவை கூப்பிட்டு விட கோபி அதிர்ச்சி அடைகிறார். மேலும் கோபி யாரோ வீட்டுக்கு எதுக்கு கூப்பிடுற நம்ம வீட்டுக்கு போகலாம் என்று புலம்ப இது நம்ம வீடு தான் என கூட்டிட்டு போய் படுக்க வைக்கிறார்.

மறுநாள் காலையில் ஈஸ்வரி காசிக்கு கிளம்ப எல்லோரும் அவரை வழி அனுப்பி வைக்கின்றனர். ராமமூர்த்தி ஒரு வாரத்திற்கு தேவையான முறுக்கு ,சீடை, அதிரசம் பொருட்களை வாங்கி வந்து கொடுக்கிறார்.

அடுத்ததாக தூக்கத்திலிருந்து எழுந்து கொள்ளும் கோபி யார் வீட்ல இருக்கும் என யோசித்து தலையை பிடித்துக் கொண்டு உட்கார ராதிகா உள்ளே வந்து என்ன கோபி தலை வலிக்குதா காபி வேணுமா எனக்கு கேட்க கோபி ஆமாம் நல்லா ஸ்ட்ராங்கா சுகர் கம்மியா ஒரு காபி குடிச்சா எல்லாம் சரியா போயிடும் என்று சொல்ல நைட் என்ன நடந்துச்சுன்னு தெரியுமா என கேட்டு ராதிகா கோபப்படுகிறார். நீங்க குடிச்சிட்டு வந்து எங்க அம்மாகிட்ட கண்டுபிடிங்க உங்களுக்கு நான் காபி போட்டு கொடுக்கணுமா என சத்தம் போடுகிறார்.

நான் குடிச்சிட்டு வந்தா கூட அமைதியா வந்து படுத்து விடுவேன் அம்மாக்கு தெரியாது என்று சொல்ல நீங்க நேரா போய் அம்மாகிட்ட தான் பேசி பிரச்சனை பண்ணுங்க என்று ராதிகா அதிர்ச்சி கொடுக்கிறார். எங்கம்மா என்ன நினைப்பாங்க ஏன் என்னை இப்படி அவமானப்படுத்துறீங்க நான் உங்களை பிடிக்க கூடாது என்று அவ்வளவு மட்டும் சொல்லி அனுப்பிட்டேன் ஆனா நீங்க குடிச்சிட்டு வந்தா என்ன அர்த்தம் என்று சண்டையிட்டு கழுத்தை நெரிக்கிறார்.

ராதிகா சத்தம் கேட்டு அவருடைய அம்மா ராதிகா ராதிகா எனக்கு கூப்பிட கோபி அம்மா கூப்பிடறாங்க பாரு போய் பாரு என சொல்ல ராதிகா வந்து வச்சிக்கிறேன் என கோபத்தோடு வெளியே வர அவர் பண்ணது தப்புதான் இருந்தாலும் இப்படி கத்தாத, விட்டு தான் குடிக்கணும் அப்படி இல்லன்னா அவர் வீட்டுக்கு வராமல் என்று சொல்ல ராதிகா அப்போ அவர் குடிச்சிட்டு வந்தா ஆரத்தி எடுத்து வரவேற்க வேண்டுமா என கோபப்படுகிறார். எனக்கு ஏகப்பட்ட பிரச்சனை இருக்கு இதுல இவர் வேற என ராதிகா அலுத்துக் கொண்டு அங்கிருந்து நகர்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.


baakiyalakshmi-episode-update
jothika lakshu

Recent Posts

முத்து சொன்ன வார்த்தை, அதிர்ச்சியில் விஜயா ரோகிணி..வெளியான சிறகடிக்க ஆசை சீரியல் ப்ரோமோ.!!

ராஜா ராணி இருவரும் விஜயாவின் வீட்டுக்கு வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

4 hours ago

OG : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

OG படத்தின் 3 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன்…

5 hours ago

கரூர் துயர சம்பவம்.. இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்.!!

நெஞ்சை பதற வைக்கும் கரூர் சம்பவம் குறித்து பிரபலங்கள் பதிவு வெளியிட்டுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும்…

5 hours ago

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

துரியன் பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்காக ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

22 hours ago

விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் இணைவீர்களா.? சாந்தனு ஓபன் டாக்.!!

80களில் நாயகன் இயக்குனர் என பன்முகத்திறமையோடு தமிழ் சினிமாவை கலக்கியவர் பாக்யராஜ் இவரது மகன் சாந்தனு பாக்யராஜ்.இவரது நடிப்பில் ப்ளூ…

1 day ago

OG: 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பவன் கல்யாண். இவர் நடிகர் மட்டுமல்லாமல் ஆந்திர துணை முதலமைச்சர் ஆகவும்…

1 day ago