Baakiyalakshmi Episode Promo
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி பாக்யாவுக்கு தெரியாமல் ஏதாவது நெருங்கி பழகி வரும் நிலையில் இதனை நேரில் பார்த்த எழில் தன் தாத்தாவிடம் சொல்லி அழுவது போன்ற புரோமோ விடியோ இன்றைய எபிசோடில் வெளியாகி இருந்தது.
இதனைத் தொடர்ந்து அவருடைய தாத்தா இவனுடைய ஆட்டத்திற்கு முடிவு கட்டியாக வேண்டும், கோபி பாக்யாவின் புருஷன் என்பதை ராதிகாவுக்கு தெரியப்படுத்த வேண்டும் என முடிவு செய்து கோபியும் பாக்கியாவும் இருக்கும் போட்டோவை எடுத்து கொண்டு ராதிகா வீட்டிற்கு முடியாத நிலையிலும் நடந்தே செல்கிறார்.
இதனால் கோபியின் ஆட்டம் முடிவுக்கு வருமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்படி இல்லையெனில் ரோட்டில் நடந்து செல்லும் நேரத்தில் கோபியின் அப்பாவுக்கு ஏதாவது சிக்கல் வருமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழ் சினிமாவில் விஜய்யின் பிரம்மாண்ட ஆக்ஷன் படைப்பாக உருவாகியுள்ள 'ஜன நாயகன்', அதிரடி, உணர்வு மற்றும் தேசப்பற்றை இணைத்து ரசிகர்களுக்கு…
Rasagulla Video Song | Hi | Nayanthara, Kavin | Anirudh Ravichander | Jen Martin |…
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…