Baakiyalakshmi Court Episode Promo Video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ள கோபி அவருக்கே தெரியாமல் அவரிடம் விவாகரத்து நோட்டீசில் கையெழுத்திட முதல் இயரிங் கோர்ட்டில் நடக்க உள்ளது.
இன்றைய எபிசோட்டில் பாக்கியா நாளைக்கு என்னோட கோர்ட்டுக்கு வரணும் என சொல்லியிருந்தார். இந்த நிலையில் தற்போது வெளியாகியுள்ள வீடியோவில் கோர்ட்டுக்குப் போன பாக்கியாவிடம் கல்யாணம் ஆகி எத்தனை வருஷம் ஆச்சு என நீதிபதி கேட்க 25 வருஷமாச்சி என பாக்கியா சொல்கிறார். இப்ப என்ன பிரச்சனை என கேட்க குழம்பிப்போன பாக்கியா என்ன பிரச்சனைங்க என கேட்கிறார்.
இந்த ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…
அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…
‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…
‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…
Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor