baakiyalakshimi serial episode update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் எழில் பாக்கிய குறித்து பேசி அமிர்தாவிடம் வருத்தப்பட்டுக் கொண்டிருக்க இந்த பக்கம் செல்வி அடைக்காதவர்களிடம் நகையை அடகு வைத்து பணத்தை எடுத்து வந்து பாக்யாவிடம் கொடுக்க அவர் உடனடியாக ஸ்கூலுக்கு கிளம்புகிறார். போகும்போது எழிலுக்கு போன் போட்டு பணம் கிடைத்து விட்டது நீ அலைய வேண்டாம் என சொல்ல எப்படி கிடைத்தது என கேட்க நீ வீட்டுக்கு வா முழு கதையையும் சொல்கிறேன் என கூறுகிறான்.
அடுத்ததாக கோபி ஸ்கூலில் இருந்து கிளம்ப எதிரே ராதிகா வருவதை பார்த்து அவரிடம் பேசுகிறார். மயில் குறித்து நலம் விசாரித்துவிட்டு என்னை இந்த பக்கம் என கேட்க இப்போதைக்கு மும்பை போற விஷயம் தள்ளிப் போய் இருக்கு அதனால அதுவரைக்கும் குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்பலாமா என கேட்க வந்தேன் என்று கூறுகிறார். நல்ல விஷயம் என கோபி சொல்ல பிறகு ராதிகா உள்ளே பேச சொல்கிறார்.
இன்னொரு பக்கம் பாக்கியா ஸ்கூலுக்கு வந்து உள்ளே சென்று இனிய பெயர் சொல்லி பீஸ் கட்ட வேண்டும் என சொல்ல ஏற்கனவே கோபிநாத் கட்டி விட்டதாக சொல்ல பாக்யா அது சொல்லுகிறார். அடுத்ததாக இனியா மிகவும் பேச வேண்டும் என்று சொல்லி அவரை அழைத்து உங்க அப்பாவுக்கு நீ தான் வர சொல்லி பீஸ் கட்டையை எனக்கு கேட்க நான் ஒன்னும் சொல்லல டாடியே வந்து கட்டிட்டாரு என இனியா கூறுகிறார். சரி நான் இங்கேயே வெயிட் பண்ணுகிறேன் நீ கிளாக் முடிச்சிட்டு வா எனக்கு இல்ல ஒன்னும் தேவையில்லை நீ போனா ஸ்கூல் பேண்ட்ல வரேன்னு இனியா உள்ளே சென்று விடுகிறார்.
அடுத்ததாக ராதிகா வெளிய வர கோபி அவளது கையைப் பிடித்துக் கொண்டு கெஞ்ச உனக்கு என்னிடம் வாழ ஆசை இருக்கா என கேட்க ராதிகா இருக்கு என தெரிவிக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…