கோபியை திட்டிய ராமமூர்த்தி, செழியன் சொன்ன வார்த்தை, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி குடித்துவிட்டு வீட்டுக்கு வர ராதிகா குடிச்சிட்டு வந்திருக்கீங்களா என்று கோபப்பட, கோபி ஏன் அம்மா என்ன விட்டு போய்ட்டாங்க என்று புலம்ப ராதிகா உங்க அம்மா நம்ப குழந்தையே இல்லாம பண்ணி இருக்காங்க அது உங்களுக்கு கவலை இல்லையா என்று கேட்க என் அம்மா அப்படி பண்ண மாட்டாங்க என்று சப்போர்ட் செய்ய போதும் நிறுத்துங்க, உங்க அம்மா தான் முக்கியம்னா கிளம்பி அங்கேயே போயிடுங்க என கோபப்படுகிறார்.

மறுநாள் காலையில் ராமமூர்த்தி மற்றும் பாக்யா வாக்கிங் வர கோபி எதிரே வந்து தொக்காக மாட்ட அவரைப் பிடித்து ராமமூர்த்தி பயங்கர கோபம் அடைகிறார். உன்னால ஒருத்தராவது நிம்மதியா இருக்க முடியுதா? உங்க அம்மா மேல கொலைக்காரி பட்டம் கட்டி இப்போ படுத்த படுக்கையா படுக்க வச்சுட்ட.. நீ நல்லாவே இருக்க மாட்ட ஒரு நாள் யாருமே இல்லாம தனிமரமா நிற்ப என்று சாபம் விடுகிறார்.

அடுத்ததாக ஈஸ்வரியை சமாதானப்படுத்தி ஒரு வழியாக பாக்யா அவரை அழைத்துக்கொண்டு கும்பகோணம் கிளம்ப இதை பார்த்த கோபி ஓடி வந்து அம்மா எங்க போறாங்க என்று கேட்க எழில் கோபப்பட செழியன் கும்பகோணம் போறாங்க என்று பதில் சொல்கிறார். அவங்கள எதுக்கு கூட்டிட்டு போகணும் அவங்களுக்கே ஏற்கனவே உடம்பு சரியில்ல என்று கோபி பேச செழியன் இங்கேயே உட்கார்ந்து நீங்க சொன்னது நெனச்சு வருத்தப்பட சொல்றீங்களா என்று திட்டி அனுப்புகிறார்.

அடுத்து கோபி வீட்டுக்கு வர ராதிகா, அவரது அம்மா மற்றும் மயூயுடன் வெளியே கிளம்ப கோபி எங்க போறீங்க என்று கேள்வி கேட்க ராதிகா பதில் சொல்லாமல் இருக்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshimi serial episode update
jothika lakshu

Recent Posts

“இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது” – ரசிகர்​களிடம் அஜித் கோபம்

"இது ஒன்​றும் தியேட்​டர் கிடையாது" - ரசிகர்​களிடம் அஜித் கோபம் அஜித்​கு​மார் ‘குட் பேட் அக்​லி’ படத்​துக்​குப் பிறகு ஆதிக்…

14 hours ago

அப்பா எப்போதுமே கடுமையாக உழைப்பார்.. அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ஓபன் டாக்.!!

விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…

14 hours ago

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை

திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…

14 hours ago

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா!

பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…

14 hours ago

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் எப்போது ரிலீஸ்?

விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…

14 hours ago

சூர்யா ஜோதிகாவின் காதல் திருமணம் குறித்து மனம் திறந்த ராதிகா மற்றும் சிவக்குமார்..!

சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…

14 hours ago