கனடாவில் இருந்து வந்த மனோஜ் காதலி, ராதிகா எடுத்த முடிவு, பாக்கியலட்சுமி, சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி மற்றும் சிறகடிக்க ஆசை. இந்த இரண்டு சீரியல்களும் ரேட்டிங்கில் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கர்ப்பமாக கோபி குழப்பத்தில் இருந்து நிலையில் வரும் நாட்களில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் ராதிகா என்ன முடிவு பண்ணி இருக்கீங்க என்று சொன்ன கோபி அப்பார்ட் பண்ணிடலாமா என்று கேட்கிறார். இதனால் ராதிகா முறைக்க சரி சரி குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்று கோபி ஜெகா வாங்குகிறார். பிறகு ராதிகா பாக்யா கர்ப்பமான போது எப்படி இருந்தது என்று கேட்க ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு என கோபி சொன்னதும் ராதிகா அப்போ நான் பெத்துகிட்ட கஷ்டமா இருக்கா என்று போட்டு அடிக்கிறார்.

அடுத்ததாக சிறகடிக்க ஆசை சீரியலில் மனோஜ் என்கூட பண்ணுங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு வேலையில இருக்காங்க ஆனால் எனக்கு பிசினஸ் தான் செட் ஆகும். பிசினஸ் பண்ற அளவுக்கு என்கிட்ட அறிவு இருந்தது பணம் இல்லை என்று சொன்ன ரோகினி உன்னுடைய 27 லட்சத்தை தூக்கிட்டு போன அந்த பொண்ணு கண்டுபிடிச்சிட்டா பணம் கிடைச்சிடும் என்று சொல்கிறார். அடுத்து மனோஜின் காதலி முத்துவின் காரில் சவாரி ஏற முத்து எந்த நாட்ல இருந்து மேடம் வரைக்கும் என்று கேட்க கனடா என சொல்கிறார்.

மனோஜின் காதலியால் அடுத்து நடக்கப் போவது என்ன என்ற கோணத்தில் இந்த சீரியல் கதைக்களம் நகர இருப்பது தெரிய வந்துள்ளது.

Baakiyalakshimi and siragadikka aasai serial upcoming episode
jothika lakshu

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

10 minutes ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

40 minutes ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

46 minutes ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

1 hour ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

1 hour ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

1 hour ago