Author : Suresh

ஜெயிலர் ஓடிடி ரிலீஸ் எப்போது தெரியுமா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை…

3 years ago

கேரளாவில் முதல் சொகுசு காரை வாங்கிய நடிகர் பகத் பாசில்

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான பகத் பாசில் தன் தந்தை இயக்கிய 'கையெத்தும் தூரத்து' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் காலடியெடுத்து வைத்தார். பின்னர், பிரைட், பெங்களூர்…

3 years ago

சமூக வலைதளத்தில் வைரலாகும் கங்குவா புகைப்படம்

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகை…

3 years ago

‘Fan Boy’ ஆக மாறிய விஜய்.. வைரலாகும் புகைப்படம்

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்துள்ளார். திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடந்து…

3 years ago

ஜெயிலர் வெற்றி – இயக்குனர் நெல்சனுக்கு ஸ்போர்ட்ஸ் கார் பரிசளித்த கலாநிதி மாறன்

ரஜினிகாந்த நடிப்பில் நெல்சன் இயக்கிய திரைப்படம் ஜெயிலர். ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியான ஜெயிலர் திரைப்படம் விமர்சன ரீதியிலும், வர்த்தக ரீதியிலும் அமோக வரவேற்பை பெற்றது. இதுவரை…

3 years ago

அந்த விளம்பரம் வெளியான பிறகு தான் விஜய் பட வாய்ப்பு கிடைத்தது.. இயக்குனர் வெங்கட் பிரபு

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்திருக்கும் படம் 'அடியே'. இப்படத்தில் வெங்கட் பிரபு, கவுரி,…

3 years ago

சிவகார்த்திகேயனை பாராட்டிய ரஜினி.. எதற்காக தெரியுமா?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது.…

3 years ago

சித்தர்கள், சாமியார்களை சந்திக்க திட்டம்: நடிகர் ரஜினிகாந்த் இமயமலை பயணம்

சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தான் நடித்த படம் வெளியாகும் முன்பு இமயமலைக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். ஆன்மீகவாதிகளுடன் அவருக்கு நட்பு அதிகரித்த பிறகு…

3 years ago

அரசியல்வாதிகள் சினிமா விமர்சனங்களை தவிர்க்க வேண்டும்.. நடிகர் சிரஞ்சீவி பேச்சு

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடிகர் சிரஞ்சீவி நடித்த வால்டர் வீரய்யா திரைப்படத்தின் 200-வது நாள் விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதில்…

3 years ago

திரைத்துறைக்கு ஈடில்லா இழப்பை ஏற்படுத்தி மறைந்த சித்திக்.. சரத்குமார் வேதனை

பிரபல மலையாள இயக்குனரான சித்திக் 1989-ஆம் ஆண்டு வெளியான 'ராமோஜிராவ் ஸ்பீக்கிங்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து 'காட்ஃபாதர்', 'வியட்நாம் காலனி', உள்ளிட்ட பல…

3 years ago