Latest Tamil cinema News
மருத்துவம்

அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு (ADHD) அறிகுறிகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

▪ அவதானக் குறை மிகையியக்கம் குறைபாடு சுருக்கமாகம் ADHD என அழைக்கப்படுவது சிறு வயதில் ஏற்படும் ஓர் உளவியல்சார் நோய் நிலைமையாகும். இது சில வேளைகளில் இளமைப் பருவம் வரையும் தொடரக்கூடும்.

▪ அறிகுறிகள்:

இந்நோய் நிலைமையினால் பாதிக்கப்பட்டவர்களிடம் பொதுவாக

* கவனக்குறைவு மற்றும் அளவுக்கு மிஞ்சிய இயக்கம்.

* ஒழுங்கின்மை, கவனச் சிதறல், வயதுக்கு மீறிய உத்வேகம், சுறுசுறுப்பு

* கல்வி நடவடிக்கைகள் மற்றும் ஏனைய செயற்பாடுகளில் மாற்றம்.

* இந்நோயினால் பாதிக்கப்பட்ட சிறுவர்கள் வகுப்பறைகளில் அளவுக்கு மீறிய உத்வேகத்துடன் செயற்படுவர் அல்லது மிகவும் மந்தமாக செயற்படுவர்.

* ஆசிரியர் மற்றும் சக மாணவர்களுக்கும் இவர்களால் பல்வேறு விதமான இடையூறுகள் ஏற்படக்கூடும்.

* வகுப்பறையில் ஓரிடத்தில் உற்கார்ந்திருப்பதையும் பெரும் சிரமமாகக் கருதக்கூடும்.

* காரணிகள்:

புறச்சூழல் மற்றும் மரபியல் மூலகாரணிகள். தொற்றுநோய்கள் மற்றும் மூளையில் ஏற்படக்கக்கூடிய தாக்கங்களின் விளைவாகவும் இவை இருக்கக்கூடும் எனவும் நம்பப்படுகிறது.

Related posts

சளி, காய்ச்சல், கண் நோய்களிலிருந்து தற்காத்துக்கொள்வது எப்படி?

user

முதுமையான தோற்றம் வராமல் என்றுமே இளமையான தோற்றத்தில் இருக்க வேண்டுமா? இதோ எலுமிச்சை தண்ணீர் ஒன்றே போதும்!.

user

புகை பிடிப்பதனால் ஏற்பட்ட நுரையீரல் பாதிப்பை சரி செய்யும், சின்ன வெங்காயத்தின் நன்மைகளைப் பார்ப்போமா?

user

Leave a Comment