Arun Aravind twins Family Shopping
ஷாப்பிங் போன இடத்தில் அம்மாவிடம் அடி வாங்கி உள்ளார் விஜய் டிவி பிரபலங்களான அருண் அரவிந்த்.
யூடியூப்பை கலக்கி வரும் இரட்டையர்கள் தான் அருண் அரவிந்த். இவர்கள் இருவரும் விஜய் டிவியில் பணியாற்றி வருகின்றனர். யூடியூபில் தங்களது மனைவியுடன் சேர்ந்து இவர்கள் அடிக்கும் லூட்டி ரசிகர்களிடையே மிகப் பிரபலம்.
இந்தநிலையில் தற்போது இவர்கள் தி நகரில் ஏழு அடுக்கு தளத்துடன் செயல்பட்டு வரும் வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் தங்களது குடும்பத்துடன் ஷாப்பிங் செய்துள்ளனர். புது டிரஸ் மற்றும் பொம்மைகளை வாங்கி உள்ளனர். மேலும் வேலை விட்டு புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள கிச்சனுக்கு தேவையான பாத்திரங்களையும் பார்த்து ஷாப்பிங் செய்துள்ளனர்
அப்போது இவர்கள் அம்மாவிடம் அடி உதை வாங்கியுள்ளனர். இந்த செம கலக்கலான ஷாப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களை கலக்கி வருகிறது.
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1