Latest Tamil cinema News
ஆன்மீகம்

மனநிம்மதிக்கான ஆன்மீக சிந்தனைகளை பற்றி தெரிந்து கொள்வோமா?

1) தர்மத்தின் வழிப்படி நடந்துகொள்ளவேண்டும் என்றுமே அதர்மத்தை கடைப்பிடித்தல் கூடாது.

2) இறைவன் தரும் பேரின்பத்தை எவராலும் கொடுக்க இயலாது. ஆகவே மெய் வழியில் நடந்தால் மட்டுமே பேரின்பத்தை அடைய முடியும்.

3) அபகாரம் செய்பவர்களுக்கும் உபகாரம் செய்தல் வேண்டும்.

4) நீங்கள் முழுமையாக நல்லவர்களாக ஆனபிறகு பிறரை பற்றி குறை கூறலாம் நல்லவர்கள் என்றுமே குறை கூறுவதில்லை.

5) பேச வேண்டிய நேரத்தில் பேசுவதும், அமைதியாக இருக்க வேண்டிய நேரத்தில் பேசாமல் இருப்பதும் பக்குவத்திற்கான அறிகுறியாகும்.

6) இறைவனிடமும் மனிதனிடமும் அன்பை வெளிப்படுத்துங்கள்.

7) நல்லவர்களுடன் பழகுவதும் தீயவர்களிடம் இருந்து விலகி இருப்பது சால சிறந்தது.

8) பாவம் செய்வதற்கு மனதினை அனுமதிக்கக்கூடாது. பாவம் செய்த புண்ணியத்தையும் அழித்துவிடும்.

Related posts

நவதானியங்கள் பற்றி நாம் அறிந்து கொள்ளலாமா?

user

வீட்டில் வாஸ்து தவறுகள் உடல்நலத்தைப் பாதிக்குமா? இந்த குழப்பத்தை தெரிந்து கொள்ளலாமா?

user

தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும் ஆடி சுமங்கலி பூஜை பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

Leave a Comment