Categories: Health

சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்போ இந்த பழங்கள் சாப்பிடுவதை தவிர்த்திடுங்க..!

சிறுநீரகப் கல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாத பழங்கள் குறித்து பார்க்கலாம்.

இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோருக்கு சிறுநீரக கல் பிரச்சினை இருப்பது வழக்கமான ஒன்றாகி விட்டது. அப்படி சிறுநீரக கல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சில பழங்களை தவிர்ப்பது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது அது குறித்து பார்க்கலாம்.

மாதுளை மற்றும் உலர் திராட்சை பழங்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக ஸ்ட்ராபெரி மற்றும் ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிடாமல் இருப்பது நல்லது.

முக்கிய குறிப்பாக தக்காளி அதிகமாக சேர்த்த உணவுகளை சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

சிறுநீரக கல் பிரச்சினை இருப்பவர்கள் நீர்ச்சத்து நிறைந்த பழங்களை மட்டுமே அதிகமாக சாப்பிட வேண்டும். எனவே நீர்ச்சத்து குறைவாக உள்ள பழங்களை அதிகமாக சாப்பிடாமல் இருப்பது நல்லது.

jothika lakshu

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

2 days ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

2 days ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

2 days ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

2 days ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

2 days ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

2 days ago