Are you suffering from diabetes? Then drink these 3 soups
நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூன்று சூப் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் பெரும்பாலானோருக்கு வருகிறது. நீரிழிவு நோய் வர முக்கிய காரணம் ஆரோக்கிய மற்ற உணவு முறை. குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உணவில் பெரும்பாலும் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். அப்படி நீரிழிவு நோயாளிகள் குடிக்க வேண்டிய மூன்று சூப் குறித்து பார்க்கலாம்.
முதலில் தக்காளி சூப் செய்ய தக்காளி மற்றும் அரை ஸ்பூன் மிளகாய்த்தூள் தேவைக்கேற்ப உப்பு மற்றும் பூண்டு சேர்த்து ஒரு கப் தண்ணீரில் நன்றாக வேக வைத்து பிறகு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். சுவையான தக்காளி சூப் ரெடி ஆகும்.
இது மட்டும் இல்லாமல் உளுத்தம் பருப்பு வெங்காயம் கேரட் குடை மிளகாய் 10 நிமிடம் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்து சூப்பாக குடிக்கலாம்.
மூன்றாவதாக காளான் சூப். காளான் சூப் செய்ய ஒரு கப் காளான் ஒரு டீஸ்பூன் கோதுமை மாவு அரைக்கப் பால் அரை கப் வெங்காயம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி 10 நிமிடம் வேகவைத்து இறக்க வேண்டும்.
இந்த வகையான சூப்புகளை குடித்து வந்தால் உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…