Are you a big pizza eater? Then this news is for you
பீட்சா அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்.
இன்றைய காலகட்டத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவாக இருப்பது பீட்சா. அதிக அளவில் சாப்பிடும் போது உடலுக்கு தீங்கை விளைவிக்கின்றது. இது மைதா கொண்டு உருவாக்கப்படுவதால் உடலில் கொழுப்பை மிக வேகமாக அதிகரித்து விடும்.
பீட்சாவில் பதப்படுத்தப்படும் உணவுகள் அதிகம் சேர்க்கப்படுவதால் பெருங்குடல் புற்றுநோய் மற்றும் வயிற்று புற்று நோய் வரக்கூடும்.
இது மட்டும் இல்லாமல் செரிமான பிரச்சனைகளையும் ஏற்படுத்தி விடும். ஆனால் நாம் இயற்கையான முறையில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை அகற்றி அதிக காய்கறிகளை சேர்த்து பீட்சா செய்து சாப்பிடலாம்.
எனவே தீங்கு விளைவிக்கும் பீட்சாவை அதிகமாக சாப்பிடுவதை தவிர்த்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
2020 இல் வெளியான திரைப்படம் திரௌபதி இந்த படத்தில் இரண்டாம் பாகம் ஜனவரி 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருந்தது.…
தமிழ் சினிமாவில் 80ஸ் 90ஸ் களின் நாயகியாக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவயானி. காதலைத் தொடர்ந்து…
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…