aranmanai-4-movie latest update
தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர் மற்றும் நடிகராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் ஹாரர் திரைப்படமாக வெளியான அரண்மனை திரைப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படத்தின் 4 ஆம் பாகம் உருவாக இருப்பதாகவும் இந்த கூட்டணியில் சுந்தர்சியுடன் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினம் இயக்குனர் சுந்தர் சி, சந்தானம் இருவரும் ஒன்றாக சேர்ந்து தங்களது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த கொண்டாட்டத்தின் நடிகர் விஜய் சேதுபதியும் கலந்து கொண்டிருக்கிறார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில் இதன் மூலம் அரண்மனை 4 திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன், சந்தானமும் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் இணையத்தில் பயங்கரமாக ட்ரெண்டிங்காகி வருகிறது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…