arabic-kuthu song-hits-3-million update
தமிழ் திரை உலகில் இளைய தளபதியாக திகழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் அவர்கள் தற்போது வம்சி படைப்பள்ளி இயக்கிக் கொண்டிருக்கும் ‘வாரிசு’ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகிக்கொண்டிருக்கும் இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.
இந்நிலையில் விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு நெல்சன் திலிப் குமாரின் இயக்கத்தில் வெளியான ‘பீஸ்ட்’ திரைப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் அனிருத் இசையில் உருவான இப்படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
அதிலும் “அரபிக் குத்து” பாடல் பட்டி தொட்டி எங்கும் பரவி அனைவரையும் ஆட்டம் போட வைத்துள்ளது என்றே சொல்லலாம். இந்நிலையில் இந்தப் பாடலின் வீடியோ யூடியூபில் 3 மில்லியன் லைக்ஸ்களை குவித்துள்ளது. இதனை இணையதளத்தில் ரசிகர்கள் பதிவிட்டு கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜூ நடிப்பில் வெளியாகியுள்ள ‘விஸ்வநாத் & சன்ஸ்’ திரைப்படம் எப்படி இருக்கிறது…
நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது சமீபத்திய பேட்டியில், காதல் உறவில் சந்தித்த மன அழுத்தங்களையும் அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் வெளிப்படையாக…
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்த ‘சிவாஜி: தி பாஸ்’ திரைப்பட அனுபவங்கள் குறித்து நடிகை ஸ்ரேயா சரண் தனது…
அறிமுக இயக்குநர் கார்த்திகேயன் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. கோவிந்த்…
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் தீவிர விளம்பரப் பணிகளில்…
துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள ‘I'M GAME’ திரைப்படம், ஓணம் பண்டிகையை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி திரையரங்குகளில்…