Ar Rahman Follows SunTv Serial Actress
டிக் டாக்கில் விதவிதமான வீடியோக்களை பதிவு செய்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் கேப்ரில்லா. இவர் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சுந்தரி என்ற சீரியலில் நாயகியாக நடித்து வருகிறார்.
இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமானை சந்தித்த தருணங்களை தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து இருந்தார். இந்த நிலையில் தற்போது பெருமைக்குரிய விஷயம் எனக் கூறி ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.
அது என்னவென்றால் ஏ ஆர் ரகுமான் இன்ஸ்டாகிராமில் தன்னை பின்பற்றுவதை தான் அவர் குறிப்பிட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் ஐம்பத்தி ஆறு பேரை மட்டுமே ஏ ஆர் ரகுமான் பின் தொடர்கிறார். அவர்களில் ஒருவராக சுந்தரி சீரியல்நடிகை கேப்ரில்லா இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பதிவைப் பார்த்த ரசிகர்கள் பலரும் கேப்ரில்லாவை பாராட்டி வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…