Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சைரா நரசிம்மா ரெட்டி படத்தில் நடிக்கும் அனுஷ்கா

anushka shetty in sara film

சிரஞ்சீவி நடிப்பில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகும் சைரா நரசிம்மா ரெட்டி படம் அக்டோபர் 2ந்தேதி ரிலீசாகிறது.

சுதந்திர போராட்ட வீரரின் கதையாக இந்த படம் உருவாகியுள்ளது. இதில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன் நடித்துள்ளார். விஜய் சேதுபதியும் குறிப்பிட்ட கேரக்டரில் நடித்திருக்கிறார்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கும் இந்த படத்தில் கவுரவ வேடத்தில் அனுஷ்கா வருகிறார். படத்தின் கதைப்படி அவர் ஜான்சி ராணி கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சைராவுக்கு உதவும் வகையில் ஜான்சி ராணியின் வேடம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி சிரஞ்சீவிக்கு உதவும் வேடத்தில் அனுஷ்கா வருகிறாராம்

Related posts

சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை கிரண், நீங்களே பாருங்கள்!

user

அட்லீயின் அடுத்த படம் இவருடன்தானா? டாப் ஹீரோவுடன் புது கூட்டணி

user

ரூ 200 கோடியை கடந்த அஜித், தமிழ் சினிமாவில் தல மட்டுமே படைத்த சாதனை

user

Leave a Comment