Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

உடல் எடையை குறைத்த பிறகு அனுஷ்காவின் நடிப்பில் முதல் படம் – புகைப்படத்துடன் .!

பிரமாண்டமான படம் பாகுபலி2 படத்தை தொடர்ந்து உடல் எடையை குறைக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தார் அனுஷ்கா.

உடல் எடையை காரணம் காட்டி எந்த படமும் ஒப்பந்தமாகாமல் இருந்தார் அனுஷ்கா. மேலும் எல்லா வழியும் முயற்சித்தும் உடல் எடை குறையவில்லை.

சமீபத்தில் அவரின் குண்டான தோற்றம் கொண்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

அதனை தொடர்ந்து, அவர் கடும் உழைப்பிற்கு பலனாக அவர் உடல் எடை குறைந்து மீண்டும் படம் ஒன்றில் நடித்து உள்ளார்.

இந்த படத்தில் வாய் பேச முடியாத கதாபாத்திரியத்தில் நடித்து உள்ளார். மேலும் இந்த படத்திற்கு “நிசப்தம்” என்று பெயர் வைத்து உள்ளனர்.

Related posts

நயன்தாராவின் சம்பளம் இத்தனை கோடிகளா! வெளிவந்த சுவாரஸ்ய தகவல்

user

விஜய்க்காக காத்திருக்கும் மிகப்பெரும் இழப்பில் இருக்கும் குடும்பம், சந்திப்பாரா?

user

விருப்பமே இல்லாமல் விஜய் நடித்து பெரிய வரவேற்பு பெற்ற ஒரு படம்! இது தெரியுமா?

user

Leave a Comment