annamalai-salary-for-arabic-movie update
தமிழகத்தில் பாஜக தலைவராக வலம் வருபவர் அண்ணாமலை. ஐஏஎஸ் படித்து முடித்து பணியில் இருந்து வந்தார் இவர் தன்னுடைய பணியை ராஜினமா செய்து பாஜகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
மேலும் தற்போது இவர் தமிழகத்தில் பாஜக தலைவர் என்ற பதவியை வகித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இவர் அரபிக் என்ற கன்னட படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது இரண்டு கைகளை இழந்த ஒருவருக்கு நீச்சல் பயிற்சி கொடுக்கும் பயிற்சியாளராக அண்ணாமலை நடித்துள்ளார்.
இந்த படத்தின் டீசர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகின்றன. ராஜ்குமார் என்பவர் இயக்கி உள்ள இந்தப் படத்திற்காக அண்ணாமலை வெறும் ஒரு ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
"இது ஒன்றும் தியேட்டர் கிடையாது" - ரசிகர்களிடம் அஜித் கோபம் அஜித்குமார் ‘குட் பேட் அக்லி’ படத்துக்குப் பிறகு ஆதிக்…
விபத்தில் சிக்கி அப்பாவின் கழுத்து எறிஞ்சு போச்சு என்று அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காக…
திருமணம் என்பது கட்டாயம் அல்ல: சிம்பு விளக்கம்; ரசிகர்கள் கோரிக்கை கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில்…
பட்டப்படிப்பை முடித்து டாக்டர் ஆனார் நடிகை ஸ்ரீலீலா! நடிகை மட்டுமல்ல ஸ்ரீலீலா, இனி டாக்டரும் ஆவார். இது பற்றிய அவரது…
விஜய்யின் 'ஜனநாயகன்' படம் எப்போது ரிலீஸ்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கு…
சூர்யாவின் திருமணம் குறித்து சிவகுமார் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் 80களில் நடித்து பிரபலமானவர் சிவகுமார். இவரது மகன் சூர்யா. இவர்…