Annaatthe Censored UA
ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. சிவா இயக்கி இருக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. இதனால் படத்தின் அப்டேட்டுகள் வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. ஆயுத பூஜையை முன்னிட்டு அண்ணாத்த படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டனர். இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்றது.
இந்நிலையில் இப்படத்திற்கு சென்சாரில் யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், தமிழ் திரையுலகின் ஜாம்பவானுமான எம்ஜிஆரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு புதிய பயோபிக் திரைப்படம் உருவாகி…
நடிகர் அஜித்குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் இணையும் புதிய திரைப்படத்திற்கு ‘டேர்டெவில்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘குட் பேட்…
பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மறைவு, அவரது குடும்பத்தினரையும் ரசிகர்களையும் பெரும் துயரத்தில் ஆழ்த்தியது. அந்தக் கடினமான காலகட்டத்தில்,…
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஹரிஷ் கல்யாண், தனது மனைவி நர்மதாவுடன் நான்காம் ஆண்டு திருமண…
இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன்…
Family Boy Teaser | Mithun Manickam | Anugraha | M.Sukumar | Anitha Sampath | Saran…