annaatthe box office collection
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அண்ணாத்த படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வந்தது.
இப்படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
இந்நிலையில் அண்ணாத்த தமிழகத்தில் மட்டுமே ரூ 150 கோடி வசூல் செய்ததாக சில ட்ராக்கர்ஸ் கூறி வந்தனர்.
ஆனால், உண்மையாகவே அவ்வளவு வசூல் எல்லாம் வரவே இல்லையாம்..அதே நேரத்தில் அண்ணாத்த வசூலே செயவில்லை என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கியுள்ளது, அதுவும் உண்மையில்லை.
அண்ணாத்த தமிழகத்தில் முதல் 4 நாட்களில் ரூ 73 கோடி வசூல் செய்ய, இரண்டாவது வாரத்தில் ரூ 15 கோடி வசூல் வர, மூன்றாவது வாரத்தில் ரூ 6 கோடி வசூல் வந்துள்ளாதாகா கூறப்படுகிறது.
இந்நிலையில் அண்ணாத்த தமிழகத்தில் ரூ 94 கோடி வசூல் வந்துள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…