சிகிச்சை பலனின்றி உயிரிழந்த அங்காடித் தெரு சிந்து. ரசிகர்கள், பிரபலங்கள் இரங்கல்

தமிழ் சினிமாவில் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அங்காடித்தெரு. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சிந்து.

இதைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்த இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் அவதிப்பட்டு வந்த நிலையில் நடிகர்கள் பலரும் அவருக்கு உதவி செய்து வந்தனர்.

தொடர்ந்து தன்னுடைய உடல்நிலை குறித்து பல்வேறு பேட்டிகளில் பேசி வந்த இவர் கடந்த சில தினங்களாக இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்த நிலையில் அதிகாலை கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார்.

இவரது மறைவு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்த ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Angadi Theru movie Sindhu Passed Away
jothika lakshu

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

2 days ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

2 days ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

2 days ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

2 days ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

2 days ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

2 days ago