இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய நடித்த படம் மாஸ்டர். இப்படத்திற்கான வேலைகள் அனைத்தும் முடிவடைந்துவிட்டது, ரிலீஸ் மட்டும் தான் உள்ளது.
அடுத்த வருட ஆரம்பத்திலேயே படம் ரிலீஸ் ஆகிவிடும் என்று கூறுகின்றனர், கடைசியில் எப்போதும் ரிலீஸ் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடிகை ஆன்ட்ரியா ஒரு பேட்டியில், மாஸ்டர் படத்தில் பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம், இப்படத்தில் விஜய்யுடன் பணிபுரிந்த பிறகு அவரது தீவிர ரசிகையாக மாறிவிட்டேன், அவ்வளவு நல்ல மனிதர். 2021ம் ஆண்டில் அதிகம் சாதனை படைத்த படமாக மாஸ்டர் இருக்கும் என கூறியுள்ளார்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…