Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல காமெடி நடிகர் மயில்சாமி மகனுக்கு கல்யாணம்! புதுப்பொண்ணு இவர் தானாம் – ஜோடி புகைப்படம் இதோ

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத ஒரு காமெடி நடிகர் மயில்சாமி. கன்னி ராசி படத்தில் தொடங்கி அண்மையில் வந்த நெஞ்முண்டு நேர்மையுண்டு ஓடுராஜா படம் வரை நிறைய நடித்துள்ளார்.

ரஜினி, கமல், விஜயகாந்த், பிரபு, அஜித், விஜய், விஷால், சந்தானம், சிவகார்த்திகேயன் என பலருடன் நடித்துள்ளார். அதே வேளையில் அரசியிலிலும் தன்னை இணைத்துக்கொண்டவர்.

அவரின் மகன் அன்பு மயில்சாமி, திரிபுரம் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அவருக்கு நேற்று திருப்பதியில் திருமணம் நடைபெற்றுள்ளது. மணமக்களின் அழகான புகைப்படம் இதோ…..

Related posts

அடுத்தப்படத்திற்கு விஜய்யின் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா!

user

கணவருடன் வெளிநாட்டிற்கு சுற்றுலா.. நடிகை சமந்தா வெளியிட்ட படு ஹாட்டான புகைப்படம்

user

கவர்ச்சி உடையில் ஸ்ரேயா ஆடிய செம டான்ஸ் – வைரல் வீடியோ

user

Leave a Comment