விஸ்வாசம் படத்தின் வெற்றியை அடுத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து அண்ணாத்த படத்தை இயக்கி வந்தார் இயக்குனர் சிவா. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு கடந்த மார்ச் 24 முதல் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
இதனால் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. ரூ 130 கோடி பட்ஜெட்டில் அண்ணாத்த படம் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. இன்னும் 55 நாட்கள் படப்பிடிப்பு மீதம் உள்ளதாம்.
ஊரடங்கு விதிகளில் அரசு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்த போதிலும் ரஜினி இந்தியாவில் ஒரு கொரோனா நோயாளி கூட இல்லை என இயல்பு நிலைக்கு வந்த பின்பே அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் படி சொல்லிவிட்டாராம்.
இதனால் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என படக்குழு மட்டுமல்ல ரசிகர்களின் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…